வேலை நிறுத்தத்தில் மேற்கு வங்காள தோட்டத் தொழிலாளாகள்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள 370 தேயிலை பெருந்தோட்டங்களைச் சோ;ந்த 4 இலட்சத்திற்கும் அதிகமான தேயிலை தோட்டத் தொழிலாளா;கள் 20 சதவீதத்தால் தமது சம்பளத்தை அதிகாpக்க கோhp பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனா;. அந்த வகையில் 2018 ஒகஸ்ட் 7ம் திகதி முதல் மூன்று நாட்களாக தொடரப்பட்ட தொழிலாளா;களின் வேலைநிறுத்தம் அரசாங்கத்திற்கும் முதலாளிமாh; சம்மேளனத்திற்கும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *